Browsing tag

கலைப்புலி எஸ். தாணு

தீபாவளி ரேஸில் சிம்புவின் ‘அரசன்’: விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக அதிரடி!

சென்னை: சிலம்பரசன் TR மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ (Arasan) திரைப்படம் குறித்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிரம்மாண்ட செட் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ‘வட சென்னை’ உலகத்தோடு தொடர்புடைய கதை என்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. […]

விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ படம் வெளியீடு எப்போது?

பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ‘ட்ரெய்ன்’ படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ […]

2 கெட்அப்களில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட ப்ரோமோ வீடியோ வெளியீடு எப்போது?

வெற்றிமாறன் தனது ‘வடசென்னை’ படத்திலேயே சிம்புவை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இதனையடுத்து தற்போது முதன்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற வடசென்னை உலகில் நடப்பதைப் போன்று ‘அரசன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்துக்காக தனது நீண்ட தலைமுடியை எல்லாம் வெட்டி தற்போது புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் சிம்பு. அவர் இப்படத்தில் யங்காகவும், நடுத்தர வயது கொண்டவராகவும் என இரண்டு விதமான ரோலில் […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வில்லன் உபேந்திராவா? கிச்சா சுதீப்பா?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், வடசென்னை பற்றிய வேறொரு புதிய கதைக்களத்தில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டு படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அரசன்’ படத்தில் […]

வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் தாமதத்திற்கு காரணம்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ பட தகவல்கள் காண்போம் ‘வாடிவாசல்’ தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கோலிவுட்டில் கூறப்படுகிறது. இது குறித்து சூர்யா, வெற்றிமாறன் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது, சூர்யா தரப்பில் இருந்து முழுமையான கதையைக் […]

வடசென்னை-2, வாடிவாசல், மற்றும் சிம்புவுடன் கூட்டணி: வெற்றிமாறன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போதைய அவரது பிஸியான சூழலில் தெரிவிக்கையில், ‘கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். அதை முடித்துக்கொண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஒரு படம் பண்ணனும். தனுஷ் தான் அப்படத்தின் ஹீரோ. எனவே தனுஷ் -வேல்ஸ் மற்றும் என்னுடைய காம்போவில் அடுத்ததாக ஒரு படம் உருவாகவுள்ளது. சிம்பு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்குகிறேன்’ என்றார். […]

வெங்கி அட்லூரி-சூர்யா; வெற்றிமாறன்-சூர்யா படங்களின் தகவல்கள்..

சூர்யா-46 மற்றும் வாடிவாசல் படங்களின் தகவல்கள் காண்போம்.. வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நடைபெற்றதும் தெரிந்ததே. படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு, சூர்யா இரண்டு வித ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது சூர்யா நெகட்டிவ் ஷேடில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இவை அனைத்தும் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தாலும், கேட்க சுவாரஸ்யமாக இருப்பதாக தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர். உண்மையாக […]

ரசிகர்களுக்காக விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்: இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை

விஜய் நடிப்பில் கொண்டாடப்பட்ட கிளாஸிக்கலான லவ் மூவி ‘சச்சின்’ இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த உற்சாக நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ஒளிப்பதிவில், தளபதி விஜய் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகள் கழித்தும் இப்படம் இன்று ரீரிலீஸாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை மறு வெளியீடு […]

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்

‘அந்த 25 நிமிடங்கள் போதும்’ என வெற்றிமாறனிடம் நான் சொன்னேன் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக கொண்டு, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்ற படத்தை உருவாக்குகிறார். இக்கதை செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலாகும். ஒரு நாவலை, முன்னணி நடிகரின் நடிப்பில், பண்பாடு கெடாமல் பொருளாதார சரிவு விழாமல் திரைக்கதையாக மாற்றுவதென்பதே சாதனைதான். இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு […]

விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது; விவரம்..

விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் நடப்பு ஆண்டிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் பிஸியாகி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ்.தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை […]