Browsing tag

கலைப்புலி எஸ். தாணு

உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்: மிஷ்கின் பேச்சு..

இயக்குனர் மிஷ்கின் ஏதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவோ, டிரெய்லர் வெளியீட்டு விழாவோ கலந்துகொண்டு பேசினால், சர்ச்சையாகி விடுகிறது. சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ படத்தின் விழாவிலும் சர்ச்சையாக பேசினார். அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘பேர்ட் கேர்ள்’ டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், ‘என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். வெற்றி கொடுத்த மிதப்பில்தான் அப்படி பேசியதாக பாடலாசிரியர் தாமரை கூறியிருக்கிறார். சினிமாவில் 18 வருடங்களாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன் […]

இயக்குனர் மிஷ்கினை கண்டித்த லெனின் பாரதிக்கு, ஜான் மகேந்திரன் வரவேற்பு..

திரைப்பட இயக்குனர்களுக்குள் நிகழும் கருத்து மோதல்கள் புதிதல்ல. அதில், இது வேறு மாதிரி.. அதாவது, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டில் ராதா’ திரைப்படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் […]

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகிறது ‘வாடிவாசல்’: இதோ அப்டேட்ஸ்..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தமிழர்களின் பண்பாட்டை உரத்துப் பேசும் ‘வாடிவாசல்’ படத்தில், மீண்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணைவது உறுதியாகி உள்ளது. ‘வாடிவாசல்’ திரைப்படத்தை உறுதி செய்வது போல், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை, சூர்யா மற்றும் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படங்கள் இணையமெங்கும் வைரலாகி வருகின்றன. கடந்த 1958-ம் ஆண்டு, சி.எஸ்.செல்லப்பா எழுதிய நாவலை தழுவி ‘வாடிவாசல்’ திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதேபோல், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் பழமையான […]

வாடிவாசல் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வாடிவாசல் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்க இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் […]

சூர்யாவுடன் வெற்றிமாறன் சந்திப்பு: கலைப்புலி எஸ்.தாணு புதிய தகவல்..

சூர்யாவை நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாகி டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு படத்தின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. மேலும், படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், விடுதலை, விடுதலை 2 படங்களை முடிக்கும் பணிகள் ஏற்பட்டதால், ‘வாடிவாசல்’ தாமதம் ஆனது என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர். இந்நிலையில், […]

மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு கலைப்புலி எஸ்.தாணு, அர்ஜுன் மரியாதை: வைரலாகும் நிகழ்வு..

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் அர்ஜூன் ஆகியோர் மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு வைரலாகி வருகிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் இடம் பெற்ற ‘தாயின் மணிக்கொடி’ என்ற பாடல் தேசப்பற்றை ஊட்டியது எனலாம். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில், வீர மரணம் அடைந்த […]

தமிழர் வீரத்தை எடுத்துக்காட்டும் ‘வாடிவாசல்’ திரைப்படம்: நடிகர் சூர்யாவின் புதிய தகவல்..

தமிழர் வீரத்தையும் பண்பாட்டையும் அரங்கேற்றுவதே ‘ஜல்லிக்கட்டு’ இதனை உணர்வுப்பூர்வமாக படமாக்கும் முயற்சியில் மாற்றமில்லை. ஆம்.., சூர்யா நடிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக நிகழும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தற்போது விடுதலை 2 படத்தில் கமிட்டாகி செயல்பட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக […]