Browsing tag

கதை

‘மகாபாரதம்’ கதையை படமாக்குகிறேன்: அமீர்கானின் புதிய சாதனை தொடக்கம்

‘எனது வாழ்நாள் லட்சியத்தை இந்த வருடம் தொடங்குகிறேன்’ என கூறியுள்ளார் அமீர்கான். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம். ‘மகாபாரதம்’ இதிகாச கதையினை படமாக்குவது என்பது மெகா சாதனைதான். அனைத்தும் நிறைவாக பொருந்தி அமையவேண்டும். இல்லையெனில், டிவி சீரியல்போல தோன்றி விடும். அவ்வகையில், இந்தியாவில் இதற்கான முயற்சிகளில் பிரபல இயக்குனர்கள் பலர் முயற்சித்தனர். பட்ஜெட் மற்றும் ஆர்டிஸ்ட் இன்னபிற காரணங்களால் பேச்சுவார்த்தையுடன் நின்று போனது. இந்நிலையில், அமீர்கானின் தற்போதைய மணவாழ்க்கை சர்ச்சையானது தெரிந்ததே. இச்சூழலில் திரைத்துறையில் தேர்ந்த திறமையாளரான […]

அஜித் படமாக இருந்தால் என்ன; எங்கள் சொத்தை எப்படி நீ திருடலாம்?: கங்கை அமரன் ஆவேசம்

‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது: ‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், […]

சூரியின் கதையில் ‘மாமன்’ படம் ரிலீஸ்: குடும்பங்கள் கொண்டாடுமா?

நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் மூவியாக அமையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘கருடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ பட ஷுட்டிங் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்படம் மே 6-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றி படமாக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள […]

கதையும் கமிட் ஆகும் நடிகர்களும் பிடிக்க வேண்டும்: ‘எல்ஐகே’ படம் பற்றி கமெண்ட்ஸ்

சில முன்னணி நடிகர்களிடம் கதையை சொன்னார் விக்னேஷ். ஆனால், பிடிக்காமல் போனது. தற்போது இக்கதையில் பிரதீப் நடித்து வருகிறார். அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் குறித்த தகவல் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவிக்கையில், ‘சில படங்களின் கதைகளை இப்போதே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படியொரு கதைக்களம் தான் எல்ஐசி. இது ஒரு டைம் டிராவல் படம். இதை ஒரு வருடம் […]

‘வீர தீர சூரன்’ முதல் பாகம் குறித்து, விக்ரம் அப்டேட்

‘வீர தீர சூரன்’ முதல் பாகத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது பற்றிப் பார்ப்போம்.. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்-2 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ. 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது. இத்தகைய மகிழ்ச்சியான நிலையில், நடிகரும் […]

ஹீரோ-வில்லன் இருவருமே வலுவானவர்கள்: ‘சர்தார்’ கார்த்தி அப்டேட்

சர்தார்-2 படத்தின் அப்டேட்டாக, கார்த்தி தெரிவித்த தகவல் காண்போம்.. மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘சர்தார் 2’ உருவாகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் தோற்ற புரொமோ வீடியோ வெளியீட்டு விழாவும் நடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவ்வகையில், ‘சர்தார்-2’ படம் குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘சர்தார்’ என்று பெயர் வைத்ததில் […]

‘ஆராத்யா’ போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ராம் கோபால் வர்மா வாய்ஸ்

சோஷியல் மீடியா மற்றும் பெண்களின் நிலை பற்றி அலசும் ‘சாரி’ திரைப்பட அப்டேட் பார்ப்போம்.. ரவிசங்கர் வர்மா தயாரிப்பில், இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் பற்றி நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், ‘நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என […]

நடிகரான பிருத்விராஜுக்கு, இந்த கதைத்தல் தேவையா?: வைரலாகும் பதிவுகள்

மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படத்தின் புதிய வெர்ஷன் பற்றிப் பார்ப்போம்.. பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம், லூசிஃபர் படத்தை போன்று இல்லையென விமர்சிக்கப்பட்டாலும், மலையாள சினிமாவில் 3 நாளில் 150 கோடி வசூல் செய்துள்ள முதல் படம் என தகவல் வெளியாகி இருக்கிறது. ‘எம்புரான்’ படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்தபிறகு தான் படமே ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனாலும், இப்படத்தில் சில […]

அஜித் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம்; ரெடியாகிறார் இயக்குனர் தனுஷ்

அஜித் சென்னை திரும்பியவுடன், அவரை தனுஷ் சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லீ’ வெறும் ஆக்சனை மட்டுமே கொண்ட படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும். தந்தை – மகன் இடையே உள்ள அன்பையும் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தில் அஜித்துக்கு மகனாக, ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் வில்லன் ரோலில் […]

விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ கதை குறித்து இயக்குனர் பேச்சு..

‘வீர தீர சூரன்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்-2’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வரவேற்பை பெற்றன. கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் அது சார்ந்த ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆத்தி ஆத்தி’ பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில், ‘வீர தீர சூரன்-2’ […]