Browsing tag

கதை

5 இயக்குநர்கள் இயக்கியுள்ள ‘வவ்வல்ஸ்’ படத்தின் கதை என்ன?

5 இயக்குநர்கள்; 5 கதைகளுடன் ‘வவ்வல்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. யூகிசேது, சின்னி ஜெயந்த், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ராஜ் அய்​யப்​பா, தீபக் பரமேஷ் உள்​பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ்’. 5 கதைகளைக் கொண்ட இப்​படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்​தோஷ் ரவி மற்​றும் ஜெகன் ராஜேந்​திரன் ஆகிய 5 இயக்​குநர்​கள் இயக்​கி​யுள்​ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்​துள்ள இப்​படம் வருகிற 13-ந்தேதி வெளியாகிறது. […]

ரைசா நடித்துள்ள ‘நோவா’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

பான் இந்திய அளவில் பல வந்தாலும், சில நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் கவனத்தை ஈர்த்து விடுகிறது. அந்த நம்பிக்கையில் உருவாகியுள்ள ‘நோவா’ படம் பற்றிப் பார்ப்போம்.. ‘பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’. இந்த படத்தில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர். ஆதி, […]

விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’ படத்தின் கதைக்களம்..

பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடித்த ‘மைனா’ படம் வரவேற்பு பெற்றது. இதனையடுத்து விதார்த்தின் எதிர்பார்ப்பில் நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான […]

மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி சீமான் கருத்து..

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி. அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும். இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை […]

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட அப்டேட்ஸ்..

சூர்யா தற்போது ‘கருப்பு’ படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தொடரும் அவரது அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் உள்ளிட்டவை […]

காதல் கதையில், துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்..

துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்: காளமாடன்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். காதல் படமாக உருவாகும் இதனை இயக்கவுள்ளார் தீபக் ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகிறது. இப்படத்தில் நாயகிகளாக ருக்மணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி […]

‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..

ராஜு​முரு​கன் இயக்கத்தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். யுக​பாரதி பாடல்​கள் எழு​தி​யுள்​ளார். பிப்ரவரி 13-ந்தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளார்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. சசிகுமார் பேசும்​போது, ‘இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் கோர்ட் காட்​சிகள் பத்து […]

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட 10 நாள் வசூல் விவரம்..

ஜீவா நடிப்பில் வெளியான படத்தின் கலெக்‌ஷன் பற்றிய விவரம் பார்ப்போம்.. தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா கதையின் நாயகனாக நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசன், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக இருந்ததால், இப்படம் ஜனவரி 30-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகாததால் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 15-ந்தேதி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் […]

நான் ஒரு முழுமையான நடிகர் அல்ல: அஸ்வின் விளக்கம்..

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘ஹாட்ஸ்பாட்’  விமர்சனரீதியாக வரவேற்பு பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ப்ரியா பவானி ஷங்கர், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், சஞ்சனா திவாரி மற்றும் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்பட பலரும் நடித்துள்ளனர்.இப்படம் ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இச்சூழலில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஸ்வினிடம் ஒருவர், ‘நீங்கள் கதை கேட்கும் போது இப்போதும் தூங்கிக் கொண்டு […]

‘த மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ‘பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற […]