Browsing tag

லோகேஷ் கனகராஜ்

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல்: லோகேஷ் ஆர்வம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கமலின் பங்களிப்பு இருக்கவேண்டும் என லோகேஷ் கனகராஜ் விரும்புகிறார். படப்பிடிப்பு முடிவடைந்தாலும், படத்தில் கமலின் ‘வாய்ஸ் ஓவர்’ இருந்தால் நன்றாக இருக்குமே என லோகேஷ் எண்ணுகிறார். இதனை ரஜினியுடன் சொல்லி அவருக்கு ஓகே என்றால், கமலிடம் சென்று, லோகேஷ் பேசலாம் என தகவல் வந்துள்ளது. ரஜினியும் கமலும் இதற்கு ஓகே சொன்னால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம […]

‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இணையவெளியில் பல தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக, ‘கூலி’ என தலைப்பு வைப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் கை நிறைய வாட்ச்சுகளை வைத்துக் கொண்டு வில்லத்தனமாக சிரித்த முகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டது தெரிந்ததே. அந்த போஸ்டரில் தங்க வாட்ச்சுகள் இடம் பெற்றிருக்கும். அதன் பின்னணி என்ன? அதாவது, வின்டேஜ் தங்க வாட்ச்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் […]

என் படங்களில் தவறுகளை செய்திருக்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால், லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது. இது குறித்து லோகேஷ் […]

ரஜினி சாரை ரொம்ப ‘மிஸ்’ செய்கிறோம்: ‘கூலி’ படக்குழுவினர் நெகிழ்ச்சி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், உயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தைப் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் பேசுகையில், ‘கூலி படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி சாரை ரொம்ப மிஸ் பண்றோம். அவருடைய போர்ஷன்ஸ் முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 4 மாதங்களாக நாங்கள் ரஜினி சாரை மிஸ் செய்து வருகின்றோம். எனவே, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்று ரஜினி சாரை பார்த்து […]

சஞ்சய் தத் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்..!

சஞ்சய் தத் சொன்ன வார்த்தைக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் வைத்து லியோ என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சஞ்சய் தத் லியோ […]

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் நடிக்க போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ‘மோனிகா’ பாடல்: செம வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ பட ஷூட் முடிவடைந்துவிட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அனிருத்தின் புதிய பரிணாம இசையில் ‘மோனிகா’ பாடல் துள்ளளும் இதமும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் எளிமையான வரிகளும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது. சுப்லாஷினி, அனிருத்தின் குரல்களுடன் […]

லோகேஷ் கனகராஜ் என்னை வேஸ்ட் செய்து விட்டார்: சஞ்சய் தத் ஓபன் டாக்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். இந்நிலையில், தற்போது தஞ்சய் தத் மனம் திறந்து பேசுகையில், ‘லியோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தான் வரும். எனக்கு சிறு கதாபாத்திரம் கொடுத்ததால், லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கிறேன். லோகேஷ் என்னை வேஸ்ட் செய்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் சேர்ந்து நடித்தது பிடித்திருந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். […]

லோகேஷ் மீது கோபமாக இருக்கிறேன்.. சஞ்சய் தத் சொன்ன அதிர்ச்சி காரணம்.!!

லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் வீடியோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் சஞ்சய் தத். இவர் தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருப்பதாக பேசியுள்ளார். ஏனென்றால் லியோ படத்தில் அவருக்கு பெரிய […]