மணிரத்னத்திற்கு இந்தி தெரியாதா?: கமல்ஹாசன் பெருமிதம்..
மணிரத்னமும் இந்தி மொழியும் குறித்து வைரலாகும் தகவல் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில், சிம்பு, திரிஷா அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மணிரத்னம், கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மணிரத்னத்திடம், ‘கமல்ஹாசனை சந்தித்தபோது அவர் எப்படி ரியாக்ட் […]