Browsing tag

மணிரத்னம்

அந்த ஒரு வார்த்தையால், எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி..

இயக்குனர் பாலா குறித்து, சூர்யா பேசிய நினைவலைகள், தற்போது வைரலாய் பாய்கிறது. இதன் விவரம் பார்ப்போம்.. இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரை வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது: ‘இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது. இப்படியெல்லாம் ஒரு […]

இது வேற லெவல் மூவி: வெற்றிமாறன் கதை தர, கௌதம் மேனன் இயக்க, ஹீரோவாக சிம்பு

வேற லெவலாய் தெறிக்கும் கெமிஸ்ட்ரியில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இது குறித்த திரைக்கலையின் விவரம் காண்போம்.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாகி, இயக்குனராகி, பாட்டெழுதி பாடி என சகல திறமைகளின் சங்கமமாக உலா வருபவர் சிம்பு. இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு […]

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால் இது ஒரு புறம் இருக்க சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

அதிகம் எமோஜி பயன்படுத்துபவர் என் அப்பா: கமல் பற்றி ஸ்ருதி புதிய தகவல்

கமல்ஹாசனுக்கு தற்போது 70 வயதானாலும் இளமையாக வாழும் கலையிலும் ஆச்சரியமாய் நிற்பவர். இந்நிலையில், அவர் பற்றி தற்போது ஸ்ருதிஹாசன் சொன்ன வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புதிய தகவல்கள் என்ன என்பதை அறிவோம்.. ‘டெக்ஸ்ட் செய்யும் போது அதிகம் எமோஜி பயன்படுத்துபவர் என் அப்பா. இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது. மீன் எமோஜி, ஏலியன் எமோஜி எல்லாம் பயன்படுத்துவார் அவர். நான் லவ் யூ பானு மெசேஜ் அனுப்புவேன். அவர் டிபிக்கல் தமிழ் அப்பா. […]