Browsing tag

பிக் பாஸ்

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூல பிரபலமானவர் தர்ஷிகா. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் […]

கோவா கேங்குடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ரயான்..!

கோவா கேங்குடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பிக் பாஸ் ரயான். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சில வாரங்களில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது. […]

புடவை, மல்லிகைப்பூ ஹோம்லி லுக்கில் ரசிகர்களைக் கவரும் பிக் பாஸ் தர்ஷிகா..!

புடவையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தர்ஷிகா. முதல் சில வாரங்கள் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடிய தர்ஷிகா விஷால் மீது ஏற்பட்ட காதலால் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் சில வாரங்களுக்கு பிறகு எலிமினேஷனும் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தது அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் லாஸ்லியா..!

சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் ஜாக்லின் போட்ட பதிவு..!

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ஜாக்லின் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் பின்னர் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக டைட்டில் […]

பிரியங்கா தாலி எடுத்துக் கொடுக்க, கோலாகலமாக நடந்து முடிந்த அமீர்,பாவனி திருமணம்.. போட்டோஸ் இதோ..!

அமீர் மற்றும் பாவணியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில் அமீரும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பாவனி கூறியது அனைவர் கண்களையும் குளமாக்கியது. பிக் பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் தற்போது […]

பிக் பாஸ் ஷோவுக்கு வந்த சிக்கல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி .!

பிக் பாஸ் ஷோ குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழில் 7 சீசன்கள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும் தற்போது எட்டாவது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் அதேபோல் ஹிந்தியில் 20 வருடங்களாக சல்மான் […]

ரொமான்டிக் போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட அமீர் ,பாவணி… குவியும் லைக்ஸ்.!!

ரொமான்டிக்கான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் அமீர் மற்றும் பாவனி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து சீசனுக்கு ஒரு ஜோடியாவது காதலர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஜோடியானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் வீட்டிலிருந்தபோது பாவனியின் கணவர் குறித்து பேசியது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. பிக் பாஸ் முடிந்த கையோடு இருவரும் காதலித்து வந்த நிலையில் […]

சேலையில் முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

சேலையில் முதுகை காட்டை போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடந்து இருந்தது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

ஜோடியாக ஊர் சுற்றும் பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனா, வைரலாகும் வீடியோ..!

ஜோடியாக ஊர் சுற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளனர் பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து எட்டாவது சீசனில் அருண் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இவர்கள் இருவரும் மௌனம் […]