சேலையில் முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

சேலையில் முதுகை காட்டை போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

Actress Sakshi Agarwal Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

அதனைத் தொடர்ந்து காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடந்து இருந்தது அனைவரும் அறிந்ததே.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முதுகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Sakshi AgarwalActress Sakshi Agarwal Latest Photos UpdateAranmanai 3Bigg BossKaalaSakshi AgarwalVishwasamஅரண்மனை 3காலாசாக்ஷி அகர்வால்பிக் பாஸ்விசுவாசம்விஜய் டிவி