குடும்பமாக சென்று புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் சூப்பர் சிங்கர் சிவாங்கி.
Super singer Shivangi bought a new car as a family
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாகவும் பங்கேற்று இருந்த இவர் சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை செய்து ஆச்சரியப்படுத்தினார்.
- Advertisement -
தற்போது சன் டிவியில் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது குடும்பமாக சென்று புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்தக் காரின் விலை சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை சிவாங்கி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.