முற்றிலும் புதுவிதமாக தொடங்கப் போகும் சூப்பர் சிங்கர் சீசன் 11.. வெளியான அதிரடி ப்ரோமோ.!!

முற்றிலும் புதுவிதமாக சூப்பர் சிங்கர் சீசன் 11 தொடங்க உள்ளது.

Super Singer season 11 is going to start completely new.. Action promo released.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போவதாகவும் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது வெளியான ப்ரோமோவில் தென் தமிழ், டெல்டா தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற நான்கு கான்செப்ட் உடன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த கலக்கல் ஆன ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



promosuper singerSuper Singer season 11Super Singer season 11 is going to start completely new.. Action promo released.!!vijaytvஅனுராதா ஸ்ரீராம்உன்னிகிருஷ்ணன்சூப்பர் சிங்கர்பென்னி தயால்விஜய் டிவி