Browsing tag

Super Singer season 11

முற்றிலும் புதுவிதமாக தொடங்கப் போகும் சூப்பர் சிங்கர் சீசன் 11.. வெளியான அதிரடி ப்ரோமோ.!!

முற்றிலும் புதுவிதமாக சூப்பர் சிங்கர் சீசன் 11 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போவதாகவும் 20 போட்டியாளர்களுடன் இந்த […]