அழகியே.. திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட சிவானி நாராயணன், வர்ணிக்கும் ரசிகர்கள்..!

திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் சிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு மற்றும் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமானவர் சிவானி நாராயணர். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

shivani narayanan latest photos viral

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் திருமண கோலத்தில் லக்ஷணமாக மங்களகரமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரிட்டியாக இருப்பதாகவும், கார்ஜியஸ் ஆக இருப்பதாகவும் சிவானியை வர்ணித்து வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Latest newsshivani narayanantamilcinemaசிவானி நாராயணன்பிக் பாஸ்விஜய் டிவி