ஷாலினி அஜித் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து அஜித் 64 என்ற படத்தில் நடித்துள்ளார் இவருக்கு நடிகை ஷாலினியுடன் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்குமார் மனைவி அனு ஷாலினி அஜித்குமார் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அதில் மகிழ்ச்சியான தருணங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.