முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால். லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.


sakshi agarwal latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முதுகு மற்றும் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

latest photosSakshi Agarwalsakshi agarwal latest photos viralviralஅரண்மனை 3காலாவிசுவாசம்