விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரோபோ சங்கர் மனைவி.. வீடியோ இதோ..!

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ரோபோ ஷங்கரின் மனைவி நடித்துள்ளார்.


robo shankar wife priyanka in vijay tv dhanam serial

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தனம். இந்த சீரியலில் கதாநாயகனாக ஸ்ரீ குமாரும் கதாநாயகியாக எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜன் நடித்த வருகிறார்.

இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகன் இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவி தனம் கணவரின் குடும்பத்தை பல கஷ்டத்தில் இருந்து மீட்க ஆட்டோ ஓட்டி வருகிறார்.

தனத்திற்கு ஆட்டோ ஸ்டாண்டில் இடம் கிடைக்காததால் அவர் வேறொரு ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்த போக அங்கு இருப்பவர்கள் அனைவரும் லேடி ஆட்டோ டிரைவர்களாக இருக்கின்றனர் அவர்களிடம் போய் என்னோட ஆட்டோ இங்க நிறுத்திக்கலாமா என்று கேட்க ரோபோ சங்கரின் மனைவி ஆட்டோ டிரைவராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

dhanam serialpriyankarobo shanklarrobo shanklar wife priyanka in vijay tv dhanam serialVijay TVwifeதனம்ரோபோ சங்கர்விஜய் டிவி