Browsing tag
விஜய் டிவியின் பிரபல சீரியலில் ரோபோ ஷங்கரின் மனைவி நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தனம். இந்த சீரியலில் கதாநாயகனாக ஸ்ரீ குமாரும் கதாநாயகியாக எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜன் நடித்த வருகிறார். இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகன் இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவி தனம் கணவரின் குடும்பத்தை பல கஷ்டத்தில் இருந்து மீட்க ஆட்டோ ஓட்டி வருகிறார். தனத்திற்கு ஆட்டோ […]
கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. இவரும் மாகாபாவும் தொகுத்து வழங்கும் ஷோக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு பிரவீன் என்பவர் உடன் திருமணமான நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார் தற்போது வசி என்பவரை பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் சிம்பிளாக ஃபிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி மற்றும் […]
திருமணத்திற்கு பிறகு கணவருடன் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக டி இமான், சின்னக்குயில் சித்ரா, மனோ ஆகியோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாகாபா மற்றும் பிரியங்கா இவர்களின் காம்போ ரசிகர்கள் மனதில் பெரும்பாலும் அதிகம் கவர்ந்து வந்தது என்றே சொல்லலாம். […]
விஜய் டிவியை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நிகழ்ச்சிகள் என இரண்டிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவி கலர்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மாற்றப்படும் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியின் […]
பிரியங்காவின் திருமணத்தில் மாகாபா வராததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. அவருக்கு இணையான தொகுப்பாளராக இருந்து வந்தவர் மாகாபா ஆனந்த். இவர்கள் இருவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர், ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா போன்ற சில நிகழ்ச்சிகளை ஒன்றாக தொகுத்து வழங்கி வருகின்றனர்.இவர்கள் தொகுப்பாளர்களை தாண்டி ஒரு நல்ல நண்பர்களாக இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் பிரியங்கா சில நாட்களுக்கு […]
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]
பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திராஜாவிற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தனர்.ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்திருந்தது. தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை […]
மணிமேகலை பிரியங்கா விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் பேசி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை இருந்த நிலையில் அதில் போட்டியாளராக பிரியங்கா இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை சமூக […]