தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான Ajith Kumar தனது கார் பந்தய அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி மார்ச் 20 முதல் 2027 ஜனவரி 17 வரை நடைபெறும் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.
- Advertisement -
சமீபத்தில் பயிற்சியின் போது காயம் ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் ரேசிங்கில் தொடர்ந்து கலந்துகொள்ள தீர்மானித்துள்ளார் அஜித்குமார்.
இதனால் AK ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் ரேசிங் டிராக்கில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.