பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த போகும் தளபதி 69 பட நடிகை.. சூப்பர் தகவல் இதோ..!

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து தளபதி 69 பட நடிகை நடிக்க உள்ளார்.


pradeep ranganadhan upcoming movie update

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் இவர்கள் இணைந்து நடிக்கப் போகும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


pradeep ranganadhan upcoming movie update
pradeep ranganadhanpradeep ranganadhan upcoming movie updateupcoming movieupdateகோமாளிபிரதிப் ரங்கநாதன்மமிதா பைஜூலவ் டுடே