Browsing tag

லவ் டுடே

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அட்வைஸ்.. அரங்கத்தை அதிரவிட்ட சத்தம்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அப்போது […]

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தை இயக்கிய அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் வேட்டையாடி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த […]

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியிருந்தார் அந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது என்று சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அடுத்ததாக […]

அமீர்கானுடன் பிரதீப் திடீர் சந்திப்பு: ‘டிராகன்’ படம் பாலிவுட்டில் வெளியாகிறதா?

பிரதீப் நடித்த ‘லவ் டுடே’ படத்தை தொடர்ந்து, ‘டிராகன்’ படமும் பாலிவுட்டில் வெளியாகிறதா? என காண்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இப்படம் 25 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக, பிரதீப் இயக்கி ஹீரோவாக நடித்த முதல் படமான ‘லவ் டுடே’ 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இதனால், பிரதீப் கோலிவுட்டின் சென்சேஷனாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

நான் கேவலமா இருக்கேன்னு விமர்சனம் பண்ணாங்க: நடிகர் பிரதீப் கான்ஃபிடென்ட்

முள்ளு முள்ளாய் தெரியும் பலாப்பழம். ஆனால், அதனுள்ளே இருப்பதென்ன இனிக்கும் சுளையல்லவா. அதுபோல, மனிதர்களைக் கணிப்போம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கனாதன். இதனை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டிராகன்’ படம் ரிலீஸாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தையும் தயாரித்திருந்தது. இந்நிலையில், ‘லவ் டுடே’ பட […]

பிரதீப்பின் வளர்ச்சியை, தனுஷ் மறைமுகமாக தடுக்கிறாரா?: கண்ணீர் நிகழ்வுகள்

குறுகிய காலத்திலேயே, தனது தனித்த திறமையால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து நிற்பவர். தற்போது இவரது மன அழுத்தத்தின் பின்னணி என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மூலமாக பிரதீப் ரங்கநாதன் இயக்குனராகவும் நடிகராகவும் பாராட்டப்பட்டார். இச்சூழலில், குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து, பல மடங்கு லாபத்தை ஈட்டிய நடிகராக தற்போது பிரதீப் பேசப்படுவது சிலருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இச்சூழ்நிலையில் ‘டிராகன்’ இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் பேசும்போது, […]

‘டிராகன்’ படத்தின் பட்ஜெட்டை விட, இப்பவே விற்பனை ‘செம’: படக்குழு உற்சாகம்

தனுஷ் இயக்கிய படமும், அஸ்வத் இயக்கிய படமும் வரும் 21-ந்தேதி வெளியாகிறது. இதில், ‘டிராகன்’ பட விற்பனை பற்றிப் பார்ப்போம்.. ‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தனது 2-வது படமான ‘லவ் டுடே’ மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘லவ் டுடே’ படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க பட […]

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த போகும் தளபதி 69 பட நடிகை.. சூப்பர் தகவல் இதோ..!

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து தளபதி 69 பட நடிகை நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]