ஆட்டத்தோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம்.. விஜய் சேதுபதி ஸ்பீச்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஆட்டத்தோட இறுதிக் கட்டத்தை நம்ப நெருங்கிட்டோம்.. […]

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன?உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீர்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பதாக அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், சீரியல்களுக்கிடையே போட்டி அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். 1.மூன்று முடிச்சு 2. சிங்க பெண்ணே […]

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்.. குவியும் வாழ்த்து..!

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலினி அஜித்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் குட் பேட் […]

இனியா கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

இனியாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அனைவரும் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற ராதிகா கோபிக்கு உப்புமா வைக்கிறார். இதனால் கோபியின் முகம் மாற நான் வேணா தோசை ஊத்தி தரவா என்று ஈஸ்வரி கேட்கிறார். கோபியால் எதுவும் பேச முடியாமல் வேண்டாமா என்று சொல்லுகிறார். ராதிகா நாவருக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன் இதுவரைக்கும் நீங்க பாத்துக்கிட்டது போதும் நான் […]

கண்டிஷன் போட்ட விஜயா அதிர்ச்சியான ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு விஜயா கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி மற்றும் மனோஜை மன்னிக்க ஜட்ஜம்மா ஒரு தீர்ப்பு மட்டும் தப்பா சொல்லிட்டாங்க என்று விஜயாவை மட்டும் சொல்லுகிறார். என்ன விஷயம் என்று மனோஜ் கேட்க, நீ ஒன்னும் உன் மாமனார் கொடுத்த பணத்துல ஷோரூம் ஆரம்பிக்கல அப்பாவோட பணதில தான் ஆரம்பிச்சிருக்க அப்போ அந்த கடைக்கு நீ எப்படி […]

சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, அருணாச்சலம் விட்டு சவால்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவியும் சுரேகாவும் பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் கொஞ்சம் வெளியே போற வேலை இருக்கு என்று கூப்பிடுகிறார் என்ன விஷயம் என்று கேட்க, […]

ரஜினி 50 ஆண்டு நிறைவு விழா: ரசிகர்களுக்கு கே.எஸ்.ரவிக்குமார் குஷியான அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்த்திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. 2025-ம் ஆண்டுடன் ரஜினி திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 1975-ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி. அதைத்தொடர்ந்து, இந்தாண்டுடன் ரஜினி சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். இதை கொண்டாடும் வகையில், ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமார் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன் […]

சூர்யாவுடன் வெற்றிமாறன் சந்திப்பு: கலைப்புலி எஸ்.தாணு புதிய தகவல்..

சூர்யாவை நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாகி டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு படத்தின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. மேலும், படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், விடுதலை, விடுதலை 2 படங்களை முடிக்கும் பணிகள் ஏற்பட்டதால், ‘வாடிவாசல்’ தாமதம் ஆனது என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர். இந்நிலையில், […]

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி […]