Aghathiyaa Teaser
Aghathiyaa Teaser – Tamil | Angels VS Devil | Jiiva | Arjun Sarja | Raashi Khanna | Yuvan | PA Vijay
Aghathiyaa Teaser – Tamil | Angels VS Devil | Jiiva | Arjun Sarja | Raashi Khanna | Yuvan | PA Vijay
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பிரச்சினை, பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் இதுகுறித்து, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் கொடுத்து விட்டோம். கல்வியை இலவசமாக கொடுத்து விட்டோம் என்பதால், அந்த பெண்ணிற்கு நடந்த அனைத்தும் சரியாகிவிடுமா? அந்த மாணவிக்கு ஏற்பட்ட பிரச்சினையை அந்த பெண்ணால் சாவுகிற வரைக்கும் மறக்க முடியாது. 2018-ம் ஆண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, ஏற்கனவே பல […]
இந்திய திரையில், தனித்த முத்திரையுடன் பிரபலமானவர் இயக்குனர் பாலா. பிதாமகன், நான் கடவுள் படத்துக்காக தேசிய விருதினை வென்றவர். பல நடிகர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர். முன்னதாக, பாலாவிடம் நடிகர் விக்ரம் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தன்னுடைய மகன் துருவ் ஹீரோவாக நடிக்க, ரீமேக் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பாலாவும் தனது கொள்கையிலிருந்து விலகி, முதன்முறையாக ரீமேக் செய்ய உருவான ‘வர்மா’ படம் விக்ரமுக்கு பிடிக்காததால், வேறொரு இயக்குனரால் ‘ஆதித்ய வர்மா’ எடுக்கப்பட்டு ரிலீஸாகி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, […]
Game Changer Trailer (Tamil) | Ram Charan | Kiara Advani | Shankar | Thaman S | Dil Raju | Shirish
அஜித் மகள் பிறந்த நாளுக்கு, ரிச்சர்ட் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ள கேப்ஷன் பற்றிப் பார்ப்போம்.. பொதுவாக, திரைப் பிரபலங்கள் தங்களது குழந்தைகளின் முகத்தை பொதுவெளியில் காட்டுவதற்கு அவ்வளவாக விரும்பமாட்டார்கள். ஆனால், அஜித்- ஷாலினி தம்பதியர் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல், தாங்கள் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டால், குழந்தைகளின் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக அழைத்து வருவார்கள். சமீபத்தில், பேட்மிடன் விராங்கனை பி.வி. சிந்துவின் திருமணத்தில் அஜித்குமார், ஷாலினி இவர்களின் வாரிசுகளான அனோஷ்கா, […]
Rise Of Dragon Lyrical Video | Dragon | Pradeep Ranganathan | Ashwath Marimuthu | Leon James | AGS
Kaaliyamma Video Song | Alangu | Gunanidhi | Kaali Venkat | Sreerekhaa | Ajesh | S.P.Shakthivel
லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் ,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் தனது காதலரை அறிமுகப்படுத்திய ரம்யா பாண்டியன் […]
பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது சாக்ஷி அகர்வால் திருமணம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாக்ஷி அகர்வால். காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது குழந்தை பருவ காதலரான நவநீத்துடன் […]
புஷ்பா 2 படத்தில் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக புஷ்பா 2 டிசம்பர் மாதம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் மிரட்டி […]