முதலிரவில், காதல் மனைவி தீபிகா படுகோனேவுடன் நான்: ரன்வீர் ஓபன் டாக்..

பாலிவுட்டில், ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு ‘பச்னா ஏ ஹசீனோ’ படத்தில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினார். பொதுவாக, காதல் முற்றிய நிலையில், சில காதலர்கள்.. கையிலோ நெஞ்சிலோ பச்சை குத்திக்கொள்வது போல, தீபிகா தேவதை தனது கழுத்தில் ரன்பீர் கபூரின் பெயரை டாட்டூவாகப் போட்டுக் கொண்டு திரிந்தார் தீபிகா. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு பிரிந்ததால் தீபிகா மன உளைச்சலுக்கு ஆளானார். இதை […]

சிம்புவால் நான் நடுத்தெருவில் நிற்கிறேன்: ‘கெட்டவன்’ பட இயக்குனர் நந்து ஆவேசம்..

‘எனது கதையை திருடியிருக்கலாம், ஆனால், வசனத்தை திருடி விட்டார் சிம்பு’ என்ற இயக்குனரின் குமுறல் குறித்து அறிவோம்.. சிம்பு நடித்து பாதியிலேயே நின்ற படம் ‘கெட்டவன்’. இப்படத்திற்காக நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தை பாதியிலேயே கைவிட்டார் சிம்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ஆவேசமாய் கூறுகையில், ‘கெட்டவன் திரைப்படம் டிராப் ஆன பின்னர், சிம்புவிடம் இருந்து நல்ல செய்தி […]

அஜித் ரசிகர்களுக்கு இது செம்ம ட்ரீட்.. குட் பேட் அக்லி பற்றி அப்டேட் கொடுத்த கல்யாண் மாஸ்டர்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் கல்யாண் மாஸ்டர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த […]

விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் கதைக்களம் குறித்து சரத்குமார்..

மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் நடித்த ‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சூழல் பற்றி பார்ப்போம்.. அஜித் நடிப்பில் பில்லா, ஆர்யா நடிப்பில் சர்வம் போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன், தற்போது ‘நேசிப்பாயா’ படத்தை இயக்கி முடித்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வரும் 14-ம் தேதி பொங்கலையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குனர் […]

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, திணறிய முத்துக்குமரன்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி முத்துக்குமரன் ஸ்டிக்கர் ஒட்டினது […]