விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, திணறிய முத்துக்குமரன்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Season 8 Tamil Day 90 Promo 3 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி முத்துக்குமரன் ஸ்டிக்கர் ஒட்டினது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க போட்டியாளர்கள் பதில் சொல்லுகின்றனர். பவித்ரா முத்துவை ஜெயிக்க வைக்க கூட்டமா சேர்ந்து விளையாடின மாதிரி இருந்தது என்று சொல்லுகிறார். உடனே மஞ்சரி முத்து முடிவு பண்ற மாதிரி கேம் போகுற மாதிரி தோணுச்சு என்று சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்டு விஜய் சேதுபதி முத்துக்குமரனிடம் கேள்வி கேட்க அவரால் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg Boss Season 8Bigg Boss Season 8 Tamil Day 90 Promo 3 UpdateDay 90MuthukumaranPavithrapromo 3Vijaysethupathivijaytvபவித்ராபிக் பாஸ்பிக் பாஸ் 8மஞ்சரிமுத்துக்குமரன்விஜய் சேதுபதி