ஆட்டத்தோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம்.. விஜய் சேதுபதி ஸ்பீச்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Season 8 Day 90 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஆட்டத்தோட இறுதிக் கட்டத்தை நம்ப நெருங்கிட்டோம்.. போட்டியாளர்கள் பதற்றத்தோடு டென்ஷனோடவும் இருக்காங்க. அந்தப் பதற்றத்தோடு ஒரு வேலையை செய்றாங்க அது நல்லதா கெட்டதா என்று தெரியாது. இனிமே அவங்களை இப்படி விளையாட இப்படி விளையாடும் சொல்லப்போவதில்லை ஏன் இப்படி விளையாடுனீங்கன்னு கேட்டுருவோம் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg BossBigg Boss Season 8Bigg Boss Season 8 Day 90 Promo 1 UpdateDay 90Promo 1Vijaysethupathivijaytvஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ் 8விஜய் சேதுபதிவிஜய் டிவி