நான் அப்பாவை பார்த்தது அதுதான் கடைசி..கண்ணீர் விட்ட பிக்பாஸ் லாஸ்லியா..!

தனது அப்பா குறித்து கண்கலங்கி பேசியுள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி,உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர். அப்போது லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். ஆனால் அவர் லாஸ்லியாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் லாஸ்லியாவிடம் இதை குறித்து கேட்டபோது அப்பா ஸ்ட்ரிட்டானவர் […]

நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் துருவ நட்சத்திரம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்த திரைப்படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று […]

மதகஜராஜா : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் விடாமுயற்சி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,அர்ஜூன், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த […]

தமிழ் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்? கேள்விக்கு சமந்தா பதில்..!

தமிழ் படங்களில் அதிகம் நடிக்காததற்கு ஏன் என்ற கேள்விக்கு சமந்தா பதில் கொடுத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பானா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் சமீபமாக தமிழில் இவரது நடிப்பில் திரைப்படம் எதுவும் வெளியாகாமல் இருக்க, தமிழில் நடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபி சொன்ன பதில் ,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு கோபி பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரெசார்ட் கிளம்ப ஜெனி செழியனை கூப்பிட, ஒரு ரெண்டு நிமிஷம் ஜெனி ஒரு மெயில் அனுப்பிட்டு வந்தேன்னு பேசிக் கொண்டிருக்கின்றனர் கிச்சனில் பாக்யா தேவையான ஸ்நாக்ஸ்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க ஜெனி ஏதாவது தேவைனா நம்ப அங்கே வாங்கிக்கலாம் ஆன்ட்டி எதுக்கு என்று சொல்ல இவ்வளவு பேர் போறோம் அதுவே […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, கோபப்பட்ட அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க சூர்யா அப்போ நந்தினி ஊரிலிருந்து கொண்டு வந்த மருதாணியை வீட்ல இருக்கிற எல்லாரும் போட்டுக்கிட்டாங்களா என்று சொல்ல, சுந்தரவல்லி […]

முத்து போட்ட பிளான், ரோகினியை அலறவிட்ட மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து பிளான் போட, ரோகிணியை அலற விட்டுள்ளார்உள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் வித்யாவிற்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்க நீ ஒரு நல்ல பிரண்டே கிடையாது எனக்கு துரோகம் பண்ணிருக்க என்று சொல்ல உன் குடும்பத்துக்குமே உன் புருஷனுக்குமே நீ உண்மையா இல்ல நீ என்ன சொல்றியா இவ்வளவு பண்றவ என்னைக்கு நான் உன்னால என்னையும் தூக்கி போட்டு […]

அஜித்துக்கு பத்மபூஷன் விருது: விஜய்யை தவிர, அரசியல்-திரை பிரபலங்கள் வாழ்த்து

பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள அஜித்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள பிரபலங்களின் வாசகங்கள் வாசிப்போம் வாங்க.. நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விருதை பெறும் 5-வது தமிழ் நடிகர் அஜித் ஆவார். இதற்கு முன்னதாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு மட்டுமே பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது. இந்நிலையில், அஜித்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக சார்பில் […]

அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் புதிய படம் ஷூட் எப்போது?

மூன்றாவது முறையாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் காண்போம்.. மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மைத்ரீ […]