சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது டிராகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரதீப் நங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருவது மட்டுமில்லாமல். மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் சிவப்பு […]

சிவராத்திரி ஸ்பெஷலாக ஆதியோகி சிலை முன் இந்திரஜா ரோபோ சங்கர் கொடுத்த 3 போஸ்..குவியும் லைக்ஸ்..!

ஆதியோகி சிலைக்கு முன் இந்திரஜா ரோபோ சங்கர் மூன்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ ஷங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் என்பவருடன் இவருக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் புது தம்பதிகளாக பங்கேற்றனர். ஆனால் இந்திரஜா […]

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா, […]

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்னும் படத்தை இவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சேகர் […]

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல பாடகர் கே.ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக இருப்பவர் கே.ஜே யேசுதாஸ்.இவர் தமிழில் மட்டும் 700 பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது மகனான விஜய் யேசுதாசும் பின்னணி பாடலில் புகழ்பெற்ற இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று கே.ஜே யேசுதாஸ் அவர்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரத்தத்தில் அணுக்கள் தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை […]

டிராகன் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சிம்ரன், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

ஆகாஷ் மீது செல்விக்கு வந்த சந்தேகம், உணர்ச்சிபூர்வமாக கடிதத்தை எழுதி இருக்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரிக்கு போன் போட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா பாட்டி என்று கேட்க என்ன உங்க அம்மா கேட்க சொன்னாளா என்று கேட்கிறார். உடனே கோபி இனியா கிட்ட எதுக்குமா கோவிச்சு இருக்கீங்க அவ என்ன பண்ணா என்று போனை வாங்கி இனியாவிடம் இங்கே […]