சீதாவிடம் காதலை சொன்ன அருண், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் காதலை சொல்ல, ரோகினிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது, தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வயிற்று வலியில் துடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை வந்து கேட்கிறார் தூக்கம் வரல பேசிகிட்டு இருக்கோம் என முதலில் சொன்ன விஜயா பிறகு மனோஜ் வயிறு வலி இருப்பதை சொல்லுகிறார். அண்ணாமலை சத்தம் கேட்டு இருந்த மீனா முத்துவை எழுப்ப […]

ரெசார்ட்டுக்கு கூப்பிடும் விவேக், சம்மதிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா போதை ஏற வேண்டும் என்று கடவுளிடம் கெஞ்சி கேட்கிறார். சூப்பரான சைடிஷ் கொடுத்திருக்க எனக்கு புடிச்ச சரக்கு கொடுத்திருக்க […]

எல்கேஜி பசங்க சண்டை போடுற மாதிரி இருக்கு: தவெக தலைவர் விஜய் சாடல்

‘இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ’ என விஜய் பேசியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசுகையில், தவெக 2-ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் சொன்னதும் அரங்கமே விசில் சத்தத்தில் ஸ்தம்பித்தது. அரசியல்னாலே வேறலெவல் தான். இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எதிர்ப்பார்கள், […]

சிம்பு நடிக்கவிருக்கும் படக்கதை என்ன?: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அப்டேட்

‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத்தின்அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘STR- 51’ பட போஸ்டரில் சிம்பு ‘god of love’ என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதை வைத்து, இப்படம் ஃபாண்டஸி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, பேசிய தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய […]

பாஜக.வில் இருந்து விலகி, தவெக.வில் சேர்ந்ததற்கு காரணம்?: நடிகை ரஞ்சனா விளக்கம்..

இதுவரையான அரசியல் வரலாற்றில், கட்சித்தாவலுக்கு ஆயிரம் காரணங்கள் கேட்டாயிற்று. அதில், நடிகை ரஞ்சனா சொல்லும் காரணம் காண்போம்.. ‘ஜனநாயகன்’ படப் பணிகள் முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும், அரசியல் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக பிரமுகர் இன்று தவெக.வில் இணைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் ரஞ்சனா நாச்சியார். இவர் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நிலையில் பிரபலமானார். […]

லவ் யூ தலைவா: ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனரின் நெகிழ்ச்சிப் பதிவு

லவ் யூ என்பது பேரன்பினால் எழுவது, பெருமகிழ்ச்சியினால் சொல்வது. இதற்கு பாலின பாகுபாடு கிடையாதுங்க. அவ்வகையில் இந்நிகழ்வு பாருங்க.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை, பிரபல இயக்குனர் சந்தித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் 75% படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் […]

உதயநிதி மகன் இன்பநிதியும், விஜய் மகன் ஜேசன் சஞ்சையும்: நெட்டிசன்ஸ் பார்வை

சினிமா தரும் பிரபலம் அரசியலுக்கு உதவும். மக்களுக்கும் எளிதாக முகம் பரிட்சயமாகும். அவ்வகையில், போட்டி ஏற்படுவது இயல்பு. இது தொடர்பாக, வைரலாகும் நிகழ்வு காண்போம்.. ‘ஜனநாயகன்’ படப்பணியிலும், தவெக அரசியல் பணியிலும் தற்போது பிஸியாக இருக்கிறார் விஜய். இந்நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் திரைப்பட இயக்கும் பணியைத் தொடர்ந்து, பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஜேசன் விஜய் அப்பாவுக்கு பதிலாக கலந்து […]

இப்படத்தை நீங்கள் பார்த்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார்: வைரலாகும் பிரதீப் பதிவு..

பயிற்சியும் முயற்சியும் இருந்தால், இமயமும் இடுப்பளவுதான். இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் 50 கோடியை கடந்து கொண்டிருக்கிறது. கோலிவுட்டில், சென்சேஷனல் ஹீரோவாக உருவெடுத்துள்ள பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வருகின்றன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரதீப்பின் சம்பளம் 15 முதல் 18 கோடி வரை இருக்கும் என […]

பிங்க் டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா..!

பிங்க் டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் ,புஷ்பா, புஷ்பா 2, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் […]

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தண்டேல். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். சண்டூ மொண்டேட்டி இயக்கத்திலும், அல்லு அரவிந்த் தயாரிப்பிலும் உருவான இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருகிற மார்ச் மாதம் […]