பேண்ட் போடாமல் டி-ஷர்டில் போஸ் கொடுக்கும் அமலா பால்..!

பேண்ட் போடாமல் டி-ஷர்டில் மட்டும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால் அதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள்,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இலை என்ற ஒரு மகன் இருக்கிறான். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அமலாபால் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் […]

டிராகன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

அயன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

அயன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்று அயன்.இந்த படத்தை மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தமன்னா […]

வித விதமாக போஸ் கொடுக்கும் ராஷ்மிகா,வைரலாகும் கியூட் போட்டோஸ்..!

வித விதமாக போட்டோஷுட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் ,புஷ்பா, புஷ்பா 2, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் […]

பைசன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானார்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ,வாழை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், […]

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவி விஜயகுமார்..!

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக களமிறங்கியவர் ஸ்ரீதேவி விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் என அனைவரும் அறிந்ததே. இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் […]

அட்லீ இயக்கத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து […]

சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி?: பிரசாந்த் கிஷோர் தகவல்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் முடிவடைந்ததும், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில், மும்மொழிக் கல்வி தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது விஜய் கடும் விமர்சனம் செய்தார். பிரசாந்த் கிஷோரையும் மேடை ஏற்றினார் விஜய். முன்னதாக பிரசாந்த் கிஷோரும் விஜய்யும் சென்னையில் சந்தித்து பேசினர். இதேபோல் தவெக நிர்வாகிகளும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சினிமா-அரசியல் […]

கிரிப்டோ கரன்ஸி மோசடி கும்பல் செய்தி குறித்து, நடிகை தமன்னா

‘தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என தமன்னா குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். இவர்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அசோகன், போலீசில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை விசாரிக்க புதுச்சேரி காவல்துறை முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து தமன்னா தெரிவிக்கையில், […]

‘கூலி’ படத்தில் என் போர்ஷன்ஸ்: ரஜினி வெளியிட்ட அப்டேட்

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் 700 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ரஜினி. ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பின்னர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், ரசிகர்களால் […]