செம மாஸா தெறிக்குது டீசர்: விஜய் பட சாதனையை முறியடித்தது ‘குட் பேட் அக்லி’

அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது ‘தல’ படம். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று, வசூலிலும் திருப்தியற்ற நிலையில் ஓடிடி.யில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த’குட் பேட் அக்லீ’ படத்தின் டீசர் வெளியாகி செம வைரலாய் தெறித்து வருகிறது. அஜித் பல விதமான ‘மாஸ்’ கெட்டப்புகளில் தோன்றி மிரள வைத்துள்ளார். முன்னதாக அஜித் நடித்து ரசிகர்கள் கொண்டாடிய படங்களின் கெட்டப்புகளில் வருகிறார். அவ்வகையில் […]

விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் நடிக்கும் LIC படத்தின் கதை என்ன தெரியுமா?

‘எல்ஐசி’ படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. அஷ்வத் இயக்கத்தில், பிரதீப் நடித்து வெளியான ‘டிராகன்’ படம் விமர்சனங்களாலும் வசூலாலும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு, கௌரி கிஷான், மிஷ்கின், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து […]

அரசியல் வியூகத்திற்கு ஹிந்தி தெரிந்தவர் வேணுமா? வாட் ப்ரோ: விஜய்க்கு சரத்குமார் சூடான கேள்வி

அரசியலில் நிரந்தர நண்பர்கள்- நிரந்தர எதிரிகள் யாருமில்லை என்பது தெரிந்தது தானே. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பேச்சுக்கு, ‘நாட்டாமை’ கொடுத்துள்ள பதிலடி பார்ப்போம்.. ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் பேசியது விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காக்கா – கழுகு சண்டையை பற்ற வைத்தது. இந்நிலையில்- தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சரத்குமார் களத்தில் இறங்கி விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். தவெக […]

டிராகன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

குட் பேட் அக்லி படத்தின் டீசர் படைத்த சாதனை.. சூப்பர் தகவல் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் டீஸர் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி இருந்தது. அதில் அஜித்தின் கெட்டப் […]

இனியாவுக்கு வார்னிங் கொடுத்த பாக்யா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

இனியாவிற்கு பாக்யா வார்னிங் கொடுக்க ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை சாப்பிட பாக்யா கூப்பிட அவர் எனக்கு தேவையில்லை என்று சொல்லி சொல்லுகிறார். உங்களுக்கு மாத்திரை போடணும் இல்லனா மயக்கம் வந்துரும் என்று சொல்ல நான் எப்படியாவது போறேன் உனக்கு என்ன நீதான் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்ட அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்று சொல்ல […]

கலங்கி நிற்கும் மனோஜ், ஆறுதல் சொல்லும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கலங்கி நிற்கும் மனோஜ்க்கு ரோகினி ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சுருதிடம் அவர் யாரையோ துரத்திகிட்டு போயிருக்காரு அப்போ நிறைய பேரு தள்ளிவிட்டு போயிருக்காரு அவங்களுக்கு அடி பற்றுக்கு அப்புறம்தான் வேன் மோதி இருக்கு என்று சொல்ல, இது வேறயா என்று கேட்க, இப்பதான் நாங்க அவங்களுக்கு காசு கொடுத்துட்டு வந்தோம் என்று மீனா சொல்லுகிறார். அவங்களுக்கு கண்ணு […]

விஜி சொன்ன வார்த்தை,நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான்கு பேரும் இசிஆர் ரெசார்ட்க்கு காரில் கிளம்புகின்றனர். என்ன மச்சான் சந்தோஷமா இருக்க போல என்று கேட்க எனக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் பார்த்து, நடிகர் சந்தீப் கிஷன் விமர்சனம்

‘கூலி’ படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ள அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் 75% ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் ‘காவாலா’ போல ஒரு பாடலுக்கு ஹீட்டாக நடனமாடி உள்ளார். இச்சூழலில் ‘கூலி’ பட முதல் விமர்சனம் போல, லோகேஷின் நண்பர் சந்தீப் கூறிய தகவல் வைரலாய் […]

ஸ்டன்னிங் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்,குவியும் லைக்ஸ்..!

ஸ்டன்னிங் லுக்கில் போட்டோ வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா,போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லிம்மாக மாறி ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் […]