முத்து மீனாவை திட்டிய விஜயா, அண்ணாமலை கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனாவை விஜயா திட்ட அண்ணாமலை ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஹாஸ்பிடல் போனோம் இந்த மீனா எங்க போனா, டிபன் செய்யல எல்லாத்தையும் விட்டுட்டு பூ கட்டறதுக்கு போயிட்டாளா இது மாதிரி அவங்க வீட்ல யாருக்குமே இப்படி இருந்தா இது மாதிரி பண்ணுவாளா அவன் எங்க போனா அவனும் பின்னாடி போயிட்டான்னா. அவதான் வெளிய இருந்து வந்தவ இவனுக்கு […]

அஜித் படமும் தனுஷ் படமும் ஒரே தேதியில் ரிலீஸ்: வைரலாகும் இணையதள கலாட்டா

அஜித்-தனுஷ் படங்கள் ரிலீஸ் தொடர்பாக, இணையவெளியில் ரசிகர்கள் அரங்கேற்றும் ரகளை தொடர்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே தனுஷ் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும்’ இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன் […]

8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து

இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும், இளையராஜாவுக்கு பலரும் […]

சிகரெட் புகைத்த ஜோதிகா கேரக்டர் பற்றி, சிவகுமாரிடம் கேட்காதீர்கள்: நெட்சன்ஸ் கமென்ட்ஸ்

ரீல் வேற, ரியல் வேறதான். இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சை பெரிதாகி விடுகிறது. அப்படியொரு சர்ச்சையை காண்போம்.. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன் கணவரின் தயாரிப்பிலேயே ’36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ […]

விஜய்யின் மகன் பற்றி, நடிகர் சந்தீப் கிஷன் முத்திரைப் பேச்சு

உற்றார் மற்றோர் நிழலில் நில்லாமல், தனித்துவ அடையாளமாய் ஒருவர் பேசப்பட்டு வலம் வர வேண்டும். அதுதானே அவருக்கு பெருமை. அவ்வகையில், இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்து, குறும்படமும் இயக்கி பாராட்டு பெற்றார். அப்பாவைப் போல அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், சினிமாவை விட்டு விஜய் சூழலில், […]

‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் நாளில், தெறிக்கவிட ரெடியாகும் தல யூனிஃபார்ம் அணி

அஜித் அணிந்த ஆடை வைரலாகி, தற்போது யூனிஃபார்ம் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து திரிஷா, மீண்டும் ஜோடியாகி உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இப்படத்தில், மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘குட் […]

ஜி.வி்.பிரகாஷை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடித்து தயாரிக்கும் பான் இந்திய படம்

துல்கர் சல்மான் தனது 40-வது படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ஓடிடி.யில் செம வரவேற்பு பெற்று, தற்போது முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தென்னிந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த உற்சாகத்தில் துல்கர் சல்மான், அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் […]

இது என் கனவு நாள்.. இந்திரஜாவின் நெகிழ்ச்சி பதிவால் குவியும் வாழ்த்து.!!

பல நாள் கனவு நிறைவேறியதாக இந்திரஜா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு […]

சூர்யா,நந்தினி தங்கி இருக்கும் ரெசார்ட்க்கு வந்த அர்ச்சனா, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நால்வருக்கும் முதலில் நண்டு சூப் எடுத்துக் கொண்டு வந்து வைக்கின்றனர். சூர்யா நண்டு அப்படியே சாப்பிட போக நந்தினி எப்படி […]

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கண் பார்வைக்கு என்ன ஆச்சு? கதறி அழும் ரோகினி.. நடக்கப் போவது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது என்ன என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆகி கண்களில் பலமாக அடிபட்டு விடுகிறது. இதனால் குடும்பத்தினர் ஒரு பக்கம் பதற்றத்தில் கண்கலங்கி இருக்க அடுத்து என்ன நடக்கப்போகும் என்று பரபரப்பாக சீரியல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் டாக்டர் மனோஜ்க்கு கண் […]