அவர் கூட நடிக்க ஆசை கிடையாது !
Srinath, Ramesh Thilak ,Bjorn Surrao Speech At Leg Piece Press meet
Srinath, Ramesh Thilak ,Bjorn Surrao Speech At Leg Piece Press meet
அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள் கமிட்டாக உள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் கொடுத்து கவனம் ஈர்த்தார். பின்னர் பாலிவுட்டில் களமிறங்கிய அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ. 1,200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில சமயம் சீரியலுக்கான அப்டேட்டும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை […]
ரெட் ஃப்ளவர் என்ற தமிழ் திரைப்படம் இந்திய சினிமாவில் புயலைக் கிளப்பத் தயாராகி வருகிறது. ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கிய இப்படம் புதிய மற்றும் சக்திவாய்ந்த பியூச்சர்ஸ்டிக் ஆக்-ஷன் சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸின் கீழ் கே. மாணிக்கம் தயாரித்துள்ள, ரெட் ஃப்ளவர் அவரது மூன்றாவது தயாரிப்பாகும், மேலும் எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும். இத்திரைப்படத்தில் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், தொழில்நுட்பம் கொண்ட கதையில் நடிகராக தனது வரம்பை வெளிப்படுத்துகிறார். மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக […]
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் அடங்க மறு,சீனிவாச கல்யாணம்,திருச்சிற்றம்பலம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் அரண்மனை 4 என்ற திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற […]
வெள்ளை நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. இந்த சீரியல் கதாபாத்திரம் பவித்ராவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து இருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று […]
வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சரத்குமார். 80ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகள்கள் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை ராதிகாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரலட்சுமி […]
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ,இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். முற்றிலும் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்க, அவர்களுடன் இணைந்து அனிகா ,மேத்யூ தாமஸ், பிரியா வாரியார், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]
டிராகன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிக்கிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியின் தாலிச் செயின் சூர்யாவின் சட்டையில் மாட்டிக்கொள்ள நந்தினி எடுத்து விடுகிறார். மறுபக்கம் விவேக் நண்டு வேலை செய்ய ஆரம்பிக்குது என்று […]