டாப் வியூஸ் ‘சிக்கந்தர்’: ஷாருக்கானை முந்துவாரா சல்மான்கான்?

‘ஜவான்’ பட வசூலை முறியடிக்குமா ‘சிக்கந்தர்’ படம்?. இது தொடர்பாக வியூஸ் என்ற நியூஸ் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்- ராஷ்மிகா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று ‘சிக்கந்தர் நாச்செ’ எனும் செகண்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. புஷ்பா-2 படத்தில் ‘பீலிங்ஸ்’ பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடியதையே மறக்க வைக்க செய்தார் ராஷ்மிகா மந்தனா. ‘சிக்கந்தர் நாச்சே’ பாடலில் அதிகம் ஆடவில்லை என்றாலும், கவர்ச்சியை தாராளமாக காட்டி கிறங்கடித்துள்ளார். நேற்று […]

பிளாக் டிரஸ்ஸில் பளிச்சுன்னு போஸ் கொடுக்கும் சினேகா.. போட்டோஸ் வைரல்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழில் புன்னகை தேசம், ஆனந்தம், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம் ,பவானி ஐபிஎஸ், புதுப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு […]

ரீ ரிலீஸ் ஆகப்போகும் விஜய் நடித்த பகவதி திரைப்படம்.. எப்போது தெரியுமா?

பகவதி படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி. இந்த படத்தை ஏ வெங்கடேஷ் இயக்கியிருந்தார் மேலும் வடிவேலு, ரீமாசென் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடுத்தெருந்தனார். இந்த திரைப்படம் வெளியாகி […]

பிங்க் டிரஸ்சில் தேவதை போல் இருக்கும் அதிதி சங்கர்.. க்யூட் போட்டோஸ் இதோ..!

பிங்க் கலர் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர். விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி சங்கர். இது மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியதாகவும் சில பாடல்களை பாடி உள்ளார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதில் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பனி விழும் மலர்வனம். இந்த சீரியலில் சித்தார்த்துக்கு ஜோடியாக வினுஷா தேவி நடித்திருந்தார்.மேலும் அஸ்வந்த் திலக், மோகன் வைத்யா, சில்பா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த […]

பிரபல பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆண்ட்ரியா.. போட்டோஸ் இதோ..!

பிரபல பொற்கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து வட சென்னை அரண்மனை விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படம் நடிப்பதில் மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது […]

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. லேட்டஸ்ட் தகவல் இதோ..!

முன்னணி நடிகருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோஹர். இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலை சிம்பு நடிப்பில் உருவாக போகும் எஸ் டி ஆர் 49 படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் தற்போது அரசுவின் மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா ரோகினியின் உண்மை முகம் வெளியே வருமா என்ற எதிர்பார்ப்புடன் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே அதிலும் குறிப்பாக முத்துமீனா கதாபாத்திரம் அனைவரும் மனதையும் […]

எமோஷனல் பிளாக்மைல் பண்ணும் ஈஸ்வரி, பாக்கியா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் பேச்சுக்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவிற்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று முடிவு எடுக்க பாக்யா எனக்கு இதுல விருப்பம் கிடையாது அவங்க கிட்ட போன் பண்ணி எதுவும் நடக்காதுன்னு சொல்லுங்க என்று சொல்ல இதுக்கு சொல்லணும் என்று கேட்கிறார். உடனே பாக்யா யாரோ முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு என் பொண்ண கட்டி கொடுக்கறதுல்ல எனக்கு விருப்பம் […]