சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்! – மன்சூர் அலிகான் காட்டம்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கியுள்ள இப்படம் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தான் நடித்த ‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற நடனம் நீக்கப்பட்டதாகக் கூறிய அவர், “சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். […]

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ்!

சமூக வலைதளங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான புகைப்படத்தை தனது அடையாளமாக வைத்திருந்த நடிகர் பிரபாஸ், தற்போது தனது Instagram சுயவிவரப் புகைப்படத்தை மாற்றியுள்ளார். ‘ஃபௌஜி (Fauzi)’ படத்திற்கான தனது புதிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரபாஸ் மாற்றியுள்ள இந்த புதிய இன்ஸ்டா டிபி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின மாதம் தொடங்கியுள்ள நிலையில், தேசப்பற்று பின்னணியில் உருவாகி வரும் ‘ஃபௌஜி’ படத்துடன் இந்த புதிய தோற்றம் கச்சிதமாக பொருந்துவதாக ரசிகர்கள் […]

அசோக் செல்வனின் அன்பில் அவன் முதல் பாடல் ஆசை வரமே வெளியானது!

அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். மெட்ராஷீ பாடல் வரிகளை எழுதியுள்ளார். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இந்த மெலடி பாடல், இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல் மற்றும் […]

“நம்ம நண்பர் தான்..” – 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய நபருக்கு நன்றி தெரிவித்த மம்மூட்டி

விடியற்காலை 3 மணியளவில் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தார் மெகா ஸ்டார் மம்மூட்டி. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதீஷ் சகதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகரும் MLA-வுமான ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோருடன் பயணம் மேற்கொண்டார். திருப்பத்தூர் அருகே வந்தபோது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப்பாதையில் செல்ல முயன்றனர். ஆனால், பலமுறை தவறான வழியை காட்டியதால் சுமார் ஒரு மணி […]