சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்! – மன்சூர் அலிகான்…
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கியுள்ள இப்படம் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சினிமாவில்…