மலையாள சினிமா கெட்டுப் போயிட்டாங்க! எம்புரான் திரைப்படத்தின் பொது விமர்சனம்
பிக் பாஸ் பூர்ணிமா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. அதனைத் தொடர்ந்து அன்னபூரணி, பிளான் பண்ணி பண்ணனும், செவப்பி ,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]
இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. பத்து இடங்களில் பெரும்பாலும் இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுமே பெரும்பான்மையான இடத்தை பிடித்து வருகிறது அதிலும் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து சில மாதங்களாகவே முதல் ஐந்து இடத்தை தக்க வைத்து வருகிறது. அந்த […]
தமிழ் சினிமா வரலாறு பார்க்காத பஞ்சாயத்து இல்லை. அதில், ‘வீர தீர சூரன்’ பஞ்சாயத்து வேற லெவல்.! விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ படம் திரையரங்குகளில் இன்று மாலை 6.30 மணி காட்சியுடன் ரிலீஸாகிறது. இது குறித்த விவகாரம் காண்போம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின், 2-வது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, இன்று 27-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவுகளும் தமிழகத்தில் […]
மகன்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உலக் ,உயிர் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். படம் நடிப்பதில் பிசியாக […]
குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். […]
திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது […]
விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனராக அறிமுகமாகும் இவர் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என தகவல் வெளியாகி இருந்தது […]
யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது ! thambi ramaiah , Pandiarajan , ms baskar ,Sathyaraj #monojRIP
குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]