இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.


this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. பத்து இடங்களில் பெரும்பாலும் இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுமே பெரும்பான்மையான இடத்தை பிடித்து வருகிறது அதிலும் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து சில மாதங்களாகவே முதல் ஐந்து இடத்தை தக்க வைத்து வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்கப்பெண்ணே
2. கயல்
3. மூன்று முடிச்சு
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. எதிர்நீச்சல்
7. அன்னம்
8. பாக்கியலட்சுமி
9. அய்யனார் துணை
10. கார்த்திகை தீபம்

ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தை பிடித்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் 5வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் 9வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த 10 சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


this week top 10 trp serial update
this weekthis week top 10 trp serial updatetop 10trp serialupdateகயல்சன் டிவிசிங்கப்பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள்மூன்று முடிச்சுவிஜய் டிவி