Yaar Yaarival Video Song
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran Kannan
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran Kannan
நடிகை சமந்தா நடிப்பில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய “மா இன்டி பங்காரம்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படம் வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளவில் ₹50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தியதுடன், தற்போது மேற்கொண்டு வரும் திரைப்படப் பணிகளை விரைவில் […]
கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பகுதிதான் என்றும், அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “கவர்ச்சி என்பது ஒரு நடிகரின் அல்லது நடிகையின் கதாபாத்திர வெளிப்பாட்டின் ஒரு அங்கம். எல்லை மீறாத கவர்ச்சியில் எந்தத் தவறும் இல்லை. அதை எப்படி பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்று கூறினார். மேலும், திருமணம் என்பது நடிகைகளின் திறமைக்கும், அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் எந்தவித தடையும் […]
ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான சிகிச்சை காரணமாகவே சமீப காலமாக சோர்வாகத் தெரிவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது அன்பும் அக்கறையும் காட்டி தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வரும் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவுகளின் கீழ் வந்த உங்கள் ஒவ்வொரு கருத்தையும் பார்த்தேன். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நான் ஒரு […]
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS | Praveen S Vijaay
நடிகர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இந்த படம், தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ஓடிடியில் வெளியானதிலிருந்து தொடர்ந்து அதிகமான பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த […]
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்; யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய ஆக்சன் திரில்லர்! தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வணிகரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது 26வது திரைப்படமாக உருவாகுகிறது. தங்க சந்தையை மையமாகக் […]
இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் மிகப்பெரிய திரைப்படமான ‘தர்மன்’ அதிகாரப்பூர்வமாக இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் நட்பு […]
புராணம், மர்மம், சாகசம் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளின் சங்கமமாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘நாகபந்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரலாறு மற்றும் ஆன்மிகப் பின்னணியுடன் கூடிய மிகப்பெரிய திரையரங்கு அனுபவமாக உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், ஊடக நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். […]
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin | AGS Cinemas