ரொம்ப Bold ஆன நடிகை தேவயானி !
Vanitha vijaykymar And Namitha At #Nizharkudai Audio Launch
Vanitha vijaykymar And Namitha At #Nizharkudai Audio Launch
devayani Speech Cute Speech At #Nizharkudai Audio Launch
Nakkhul & others Speech At Nizharkudai Audio Launch
bhagyaraj Speech At Nizharkudai Audio Launch
சுதாகரை கோபத்தில் பாக்யா மிரட்ட எழில் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வர அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் வெளியில் வைத்து இருக்கின்றனர் சுதாகர் மேனேஜரிடம் எனக்கு தேவையான முக்கியமான பொருள் உள்ள இருக்கு என்று சொல்லி நான் எடுத்துக்கிறேன் என்று கேட்கிறார் ஆனால் மேனேஜர் இருங்க நான் சார் கிட்ட பேசிட்டு வரேன் என்று சொல்லி பேசிவிட்டு […]
முத்துவும் மீனாவும் சந்தோஷமாக இருக்க, ரோகினி வருத்தப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பார்வதி அவரை பார்க்க வருகிறார் பிறகு மீனாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி வர மீனா படுத்துக் கொண்டிருக்கிறார் பார்வதி மீனாவைப் பார்த்து இவ்வளவு பெரிய அடிபட்டு இருக்கே மீனா என்று சொல்ல இல்ல ஆன்டி அடிபட்டதை விட என் தங்கச்சி சீட்டு போட்டு வச்ச […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரேணுகாவிடம் நடந்த விஷயத்தை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க, ரேணுகா தயங்கிக் கொண்டே பதில் சொல்ல கல்யாணத்தை கூப்பிடுகிறார். டாடி விழுந்த […]
மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால், தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். வசூல் சாதனையும் படைக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் […]
வடிவேலு வெளிப்படையாக பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்’ படம், இன்று வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. விளையாட்டு வாத்தியார்களாக இருவரும் காமெடியில் அசத்தியுள்ளனர். குறிப்பாக, முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நகைச்சுவை சரவெடியில் திரையரங்கம் அதிர்கிறது. அவ்வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு திருப்தி என சொல்லலாம். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு காம்போ கலக்கியுள்ளனர். வின்னர், கிரி, ரெண்டு, லண்டன் என இவர்களது […]
சிம்பு படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத்தொடர்ந்து சினிமாவில் முதல் முறை வாய்ப்பு கொடுத்தவர் சிம்பு. இது பற்றி சந்தானம், ‘என்றைக்கும் நான் சிம்புவை மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். விழா நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டிகளிலும் சினிமா பயணம் குறித்து பேசும் சந்தானம், சிம்புவை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. வாய்ப்பு கொடுத்தது சிம்புவாக இருந்தாலும், […]