ரெட்ரோ படத்தில் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தராமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 6ல் இரண்டு நடுவர்கள் கிடையாது.. வெளியான புதிய ப்ரோமோ..!

குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி ஐந்து சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. புது ஸ்கூல் புது ரூல் என […]

கேங்கர்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]

குட் பேட் அக்லி படத்தின் 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 15 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் மற்றும் ஷாலினி.. வீடியோ இதோ.!!

திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அஜித் மற்றும் ஷாலினி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் அதிகமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு […]