25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் மற்றும் ஷாலினி.. வீடியோ இதோ.!!

திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அஜித் மற்றும் ஷாலினி.

Ajith Kumar and Shalini celebrated their 25th wedding anniversary

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.

படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் அதிகமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்குமார் மற்றும் ஷாலினி அவர்களின் 25 ஆவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவை ஷாலினி அஜித் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

25th wedding anniversaryAjith KumarAjith Kumar and Shalini celebrated their 25th wedding anniversarycelebratedShalinitheirஅஜித் குமார்குட் பேட் அக்லிஷாலினி