Browsing tag

ஷாலினி

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்களேன்.. ஷாலினி அஜித் ஜாலியான பேச்சு.!!

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி அஜீத்.அதனை தொடர்ந்து அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]

அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது..

அஜித் நடித்த ‘குட் பேட் அக்​லி’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்​படத்​தின் அறி​விப்பு ஜனவரி மாதம் வெளியாகும்​ என கூறப்படுகிறது. அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறு​வனத்​தை​யும் சொந்தமாக வைத்துள்ளார். இந்நிறுவனம், துபாய், பெல்​ஜி​யம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகு​தி​களில் நடந்த கார் பந்​த​யங்​களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்​றாவது இடத்​தை​யும், ஒரு​முறை 2-வது […]

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஷாலினி போட்ட பதிவு.!!

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஷாலினி அஜித் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது மனைவி ஷாலினி அஜித்குமார். காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து அலைபாயுதே, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் என போன்ற படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஷாலினி விலகினார். இந்த நிலையில் நடன கலைஞரான மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் என்பதால் […]

ரசிகர்களை என் சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் நெகிழ்ச்சி..

‘தல’ அஜித்குமார், சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய […]

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக 33 ஆண்டுகளை கடந்த அஜித்குமார்.. மனைவியின் அன்பான வாழ்த்து.!!

தமிழ் சினிமாவில் வெற்றி பெறமாக 33 ஆண்டுகளை கடந்துள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகன் பட்டாளத்தையே […]

25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் மற்றும் ஷாலினி.. வீடியோ இதோ.!!

திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அஜித் மற்றும் ஷாலினி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் அதிகமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு […]

‘குட் பேட் அக்லி’ டிரைலருக்கு போட்டியாக, ஆத்விக் ரேஸிங் டீசர்?: ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் மனைவி ஷாலினி பகிர்ந்த நிகழ்வு வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதனை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. வழக்கம்போல, படத்திற்கான புரமோஷனில் கலந்துகொள்ளாத அஜித், தற்போது பேமிலியோடு நேரத்தை கழித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் கலந்து […]

குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி அஜித் நடித்திருக்கிறாரா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படம்குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அஜித் தற்போது கார் ரீசில் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குட் பேட் அக்லி […]

அஜித் மகள் அனோஷ்காவுக்கு இன்று 17-வது பிறந்த நாள்: தாய்மாமன் ரிச்சர்டின் இன்ஸ்டா பதிவு..

அஜித் மகள் பிறந்த நாளுக்கு, ரிச்சர்ட் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ள கேப்ஷன் பற்றிப் பார்ப்போம்.. பொதுவாக, திரைப் பிரபலங்கள் தங்களது குழந்தைகளின் முகத்தை பொதுவெளியில் காட்டுவதற்கு அவ்வளவாக விரும்பமாட்டார்கள். ஆனால், அஜித்- ஷாலினி தம்பதியர் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல், தாங்கள் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டால், குழந்தைகளின் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக அழைத்து வருவார்கள். சமீபத்தில், பேட்மிடன் விராங்கனை பி.வி. சிந்துவின் திருமணத்தில் அஜித்குமார், ஷாலினி இவர்களின் வாரிசுகளான அனோஷ்கா, […]