சந்தானம் நடித்த படத்திலிருந்து, சர்ச்சைக்குரிய பாட்டு வரிகள் நீக்கம்..

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில், திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் […]

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்.!!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ராஜா ராணி,காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான கருப்பு உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

என் வாழ்க்கையின் அழகான துணை கெனிஷா: நடிகர் ரவிமோகன் விளக்கம்..

‘நான் தற்போது எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் ரவிமோகன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ‘இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். நான் மனைவியை மட்டுமே பிரிய […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளில் நாளை சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபு நடித்த ‘ஜோரா கைய தட்டுங்க’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியிலும் சில திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்.. கேங்கர்ஸ்: சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் கேங்கர்ஸ். குஷ்பூ தயாரித்து இருந்தார். இப்படம் இன்று15-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. நேசிப்பாயா: […]

ஹீரோயின் விஷயத்தில், சிம்புவை ஃபாலோ செய்கிறாரா தனுஷ்?

‘பளிங்கு சிலை’ கயாடு லோஹர் நடிக்கும் படங்களின் தகவல்கள் காண்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் கயாடு லோஹர் செகன்ட் ஹீரோயினியாக வந்து போனார். ஆனாலும், அவரது மார்க்கெட் களை கட்டுகிறது. தற்போது ‘இதயம் முரளி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் கயாடு லோஹர் அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘இம்மார்டல்ஸ்’ படத்தில் பாத் டப் கிளாமராய் தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அடுத்ததாக, சிம்புவின் 49-வது படத்திலும் கயாடுதான் ஹீரோயின் என […]

காக்கிச்சட்டையில் கம்பீரமாய் நயன்தாரா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கலெக்டராக நடித்த நயன், தற்போது காக்கிச்சட்டையில் கடமையாற்ற வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. தமிழில் நயன்தாரா கடைசியாக நடித்த படம் இறைவன். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான். பின்னர், ஓடிடியில் தனது உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு வருகிறார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர். சி இயக்கத்தில் […]

மனைவி மற்றும் மகன்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்ராந்த்.. அழகிய புகைப்படம் இதோ..!

மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ராந்த். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பின் கற்க கசடற,கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, கெத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றன. இந்த நிலையில் மகன்கள் மற்றும் மனைவிகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று […]

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அறிவிப்பு இதோ..!

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். ஏற்கனவே கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து வெளியான பிளடி பெக்கர் கலவையான […]

இந்த வாரம் OTT இல் வெளியாகும் மூன்று தமிழ் படங்களின் லிஸ்ட்.. முழு விவரம் இதோ.!!

இந்த வாரம் OTTயில் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ரசிகர்கள் ஓடிடியிலும் கொடுத்து வருகின்றனர். வார வாரம் ஓடிடியில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதாவது இன்றும் நாளையும் மட்டுமே மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் வெளியாகி இருந்த கேங்கர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் […]

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானியின் பேச்சுக்கு சந்தானம் விளக்கம்..!

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை என்று தேவையானி பேசியதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வருகிற 16-ஆம் தேதிய அதாவது நாளை வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த திரைப்படத்தில் தேவயானியின் கணவரை சந்தானம் கலாய்த்திருப்பார் இது குறித்து சமீபத்தில் பேசிய தேவயானி தனது கணவரை சந்தானம் […]