கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்..!

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உபேந்திரா நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் […]

குடும்பத்துடன் ஜப்பானில் ஜாலி பண்ணும் இயக்குனர் மாரி செல்வராஜ்..!

குடும்பத்துடன் ஜப்பானில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாறி செல்வராஜ். பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் ஹீரோவாகவும், அனுபம பரமேஸ்வரன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளனர். இந்த நிலையில் மாறி செல்வராஜ் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சென்ற ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது […]

சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக […]

அஜித் 64 : இரண்டு கதாநாயகிகளா? வெளியான சூப்பர் தகவல்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அஜித்தின் பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தான் […]

இப்படியெல்லாம் பண்ணாதீங்க: ‘ஜனநாயகன்’ படக்குழுவினரிடம் விஜய்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தில் தனித்த முத்திரை பதித்தார். தற்போது ‘ஜன நாயகன்’ என் கடைசிப் படம் என அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி, மிகப்பெரிய மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார். எச். வினோத் […]

மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான். இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு மழை பொழிந்தவர். இதில், பார்த்திபன் உடன் இணைந்து கலக்கிய நகைச்சுவை பேர் பெற்றது. தற்போதும் பேசப்படுகிறது. இந்நிலையில், பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், ‘நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் […]

வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் உடல் நல்லடக்கம்

வருகிற 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக திரையுலகுக்கு வந்தவர் ராஜேஷ். சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். […]

கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் புகார்

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் களை கட்டியுள்ளது. அவ்வகையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ‘தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன்’ என்பதை […]

விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

ரீ ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் ஹெச். வினோத் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய […]

திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு: மணிரத்னம் தெளிவுரை

‘எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்’ என விளக்கம் அளித்துள்ளார் மணிரத்னம். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தமிழ் சினிமாவில் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. நிலைத்து நிற்பதில்லை. மேலும், ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்புகளும் பாடல்களின் அழகையே கெடுத்து விடுகின்றன’ என்ற கருத்துகள் பெருகி வருகின்றன. இதுகுறித்து, இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘தற்போது தமிழ்ப் பாடல்களில் தமிழைக் கேட்க முடிவதில்லை. முந்தைய காலத்தில் தமிழில் […]