ஏஸ் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

லால் சலாம் : OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? அறிவிப்பு இதோ..!

லால் சலாம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கபில் தேவ், விக்னேஷ், ஜீவிதா, கே.எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் […]

சிம்புவை காதலிக்கிறேனா? உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

சிம்புவை காதலித்து வருவதாக பரவும் தகவல் பற்றி பேசியுள்ளார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து நிதி […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை.. திரிஷா ஓபன் டாக்.!!

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மணிரத்தினம் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

மாமன் படத்தின் 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. மூன்று முடிச்சு 2. சிங்க பெண்ணே 3. கயல் 4. மருமகள் […]

சீதாவுக்காக பேசிய சத்யா, ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

சீதாவுக்காக முத்து சத்யாவிடம் பேச, ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா விஷயம் பற்றி கார் செட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் மீனா வருகிறார். உடனே மீனாவிடம் என்ன விஷயம் இங்க வந்து இருக்கா என்று கேட்க சத்யா தான் வர சொன்னான் என்று சொல்லிக் கொண்டிருக்க சத்யாவும் வந்து விடுகிறார். […]

சூர்யாவின் மனமாற்றம்? நந்தினியின் முடிவு என்ன.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி சூர்யாவிடம் உங்க அம்மா எல்லாம் நினைக்கிற மாதிரி உங்க ரேஞ்சுக்கு ஈக்குவல் இல்லன்னு நினைக்கிறீங்களா என்று கேட்க என்ன விஜி என்று […]

மணிரத்னம் இயக்கத்தில், மீண்டும் சிம்பு நடிக்கும் காதல் படம்..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து காதல் கதையொன்று உருவாக்கவுள்ளதாக மணிரத்னம் தெரிவித்திருந்தார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சிம்பு. கமலுடன் இணைந்து இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார். முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார் சிம்பு. இதனையடுத்து தற்போது ரிலீசாகவுள்ள […]