மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.!!

மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிய வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தில் மூலம் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்து உள்ளார் இந்த படத்தில் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் ஷெரின்.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜெயா,விசில் ,பீமா, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சில் விதவிதமாக போஸ் […]

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் […]

ரேணுகாவை பற்றி தெரிந்து கொண்ட நந்தினி, நடக்கப் போவது என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ 400 வாட்டி கூப்பிட்டு இருந்தாலும் அவருக்கு கேட்டு இருக்காது. அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? எத்தனை வருடமா அவர் இந்த கம்பெனியில் வேலை […]

சுதாகர் சொன்ன வார்த்தை, இனியாவிடம் வம்பு இழுக்கும் நிதிஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் நிதிஷ் வம்பு இழுத்து பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியின் முகம் மாறி இருக்க என்னாச்சு கோபி குடிச்சிருக்கியா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஒரு சண்டை என்ன சொல்ல என்ன சண்டை என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மிரட்டிய விஷயத்தையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே இனியா கோபப்பட்டு பேச எதுவுமே பேசாத நான் பாத்துக்குறேன் நான் […]

விஜயாவை பயமுறுத்தும் சிந்தாமணி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை சிந்தாமணி பயமுறுத்தி பேச ரோகினி வார்த்தை ஒன்று சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் இன்னைக்கு கிருஷ் அவங்க பாட்டிகிட்ட கூட்டிப் போய் காட்டிட்டு வரணும் என்று சொல்ல வேற வேலை இல்லையா நீங்க போங்க என்று சொல்லிவிட்டு விஜயா ரோகினி சும்மாதான் இருக்கா அவ கூட்டிட்டு போயிட்டு வீட்டுக்கு வரட்டும் இவங்க போனா கூட்டிட்டு போய் […]

சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட பிரபல இயக்குனர்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பிரபல இயக்குனர் இணைய உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 11 வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இல்லாமல் முற்றிலும் புதுவிதமாக நான்கு மண்டலங்களுக்கு இடையில் ஒரு போட்டியாக இந்த நிகழ்ச்சி வெளியாக உள்ளது டெல்டா தமிழ், கொங்கு தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழென நான்கு கான்செப்ட் உடன் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஒரு ஒரு கான்செப்ட்க்கும் […]

நாளை ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

இந்த வாரம் ஓடிடியில் 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றால் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ஓடிடியிலும் பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கண்ணப்பா என்ற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ளார் மேலும் பிரபாஸ், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், போன்ற பல […]

‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவை வேற மாதிரி பார்க்கலாம்: பகத்பாசில் அப்டேட்..

நாளை ரிலீஸாகும் ‘மாரீசன்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ரோடு டிராமா ஜானரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். ‘மாமன்னன்’ பட வெற்றியை தொடர்ந்து வடிவேலு, பகத்பாசில் இருவரும் ஜாலியான ஸ்கிரிப்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘மாரீசன்’ படத்தில் சீரியஸான ரோலில் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம், நாளை வெளியாகிறது. காமெடி படமாக இல்லாமல் முற்றிலும் வேறு விதமான திரைக்கதையில் இப்படம் உருவாகி […]

நான் கமல் ரசிகன் என சொல்லித்தான், லோகேஷ் என்னிடம் கதையே சொன்னார்: ரஜினி பேச்சு, வைரல்..

‘கூலி’ படத்தின் ஷுட் முடிந்து டப்பிங் நிறைவு செய்தபிறகு என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசிய ரஜினி சார், ‘என்னிடம் கதை சொல்லும்போது லோகேஷ் கனகராஜ், நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லித்தான் கதையே சொன்னார். கூலி ஆடியோ லாஞ்சுல வைத்து அவரை பார்த்துக்கிறேன்’ என விளையாட்டாக கூறியதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் வைரலாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கமல் ரசிகராக இருந்து ரஜினி சாருக்கு படம் பண்ணும்போது, […]