சமுத்திரக்கனி-கவுதம் மேனன் நடிக்கும் படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர்..

இயக்குநரும் நடிகர்களுமான சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘கார்மேனி செல்வம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகும் இதை, பாத்வே புரொடக்சன்ஸ் சார்பில், அருண் ரங்கராஜூலு தயாரிக்கிறார். யுவராஜ் தக் ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ராம் சக்ரி தெரிவிக்கையில், ‘அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் […]

‘கூலி’ பட சவுபின் சாகிர், வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தில், தயாள் என்ற கேரக்டரில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திவர் மலையாள நடிகர் சவுபின் சாகிர் என்பது தெரிந்ததே. இவர், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாகிர் தயாரித்தார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் […]

முதலமைச்சருக்கு, பிரபல இயக்குநர் வேண்டுகோள்..

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, தற்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் இப்படம் வெளியாகவுள்ளது. 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனால், இந்தப் படத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், […]

கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டாம்: ‘பேட் கேர்ள்’ பட இயக்குநர் பேச்சு..

‘பேட் கேர்ள்’ படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் என்பது தெரிந்ததே. இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி அதுவே பெரிய விளம்பரமாகவும் ஆகியுள்ளது. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில, நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் குறித்து, இயக்குநர் வர்ஷா பரத் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பேட் கேர்ள் படத்தை தயாரித்தவர்கள், படத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், டிரெய்லரை வெளியிட்டவர்கள் உள்பட அனைவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் […]

சூர்யா 47 : வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ் […]

சிம்பு நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ கதைக்களம் குறித்து வெற்றிமாறன்..

மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘வடசென்னை’ படம் தொடங்கப்பட்டபோது, முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் நடைபெறவில்லை. அக்கதையில் தனுஷ் நடிக்க வந்தவுடன், அதனை அவருக்கு ஏற்ற வகையில் மாற்றினேன். இப்போது, சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை என்னவென்றால், முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதை தான். ஒரே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் நடிப்பது மாதிரி இருக்கும். ’வடசென்னை’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் […]

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார்?

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதியாக இன்னும் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் தற்போது வெளியான ப்ரோமோவில் மூன்று போட்டியாளர்கள் அதாவது ராஜு உமர் பிரியாராமன் இவர்கள் மூவரும் ஒரு […]

வெற்றிமாறனுக்கு, மிஷ்கின் அன்புடன் கோரிக்கை..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ படம் குறித்த தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில், ‘சூர்யாவும், வெற்றிமாறனும் இணைந்தால், நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்றார். பேர்ட் கேர்ள் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘இப்போதைக்கு ‘வாடிவாசல்’ படம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு […]

புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களின் மனதில் புன்னகை அரசியாக இடம் பிடித்துள்ள இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது ஜீ தமிழில் […]

என் மனைவிக்கு எப்போதும் நன்றி கடன்பட்டிருப்பேன் : சிவகார்த்திகேயன் பேச்சு..!

மனைவி குறித்து பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் மனைவி குறித்து பேசியுள்ளார். அதாவது நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி […]