தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்.. மகாநதி சீரியல் லக்ஷ்மி பிரியா ஓபன் டாக்.!!

தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று மகாநதி சீரியல் லட்சுமி பிரியா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியாவும் கதாநாயகனாக சுவாமிநாதனும் நடித்த வருகின்றனர் தற்போது இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக டீசர் ஒன்று […]

தாவணியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் அதிதி சங்கர்..!

தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் விதவிதமாக […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் மதராசி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]

முத்துவின் கார் டிக்கியில் ஒளிந்து கொண்ட கிரிஷ், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவின் கார் டிக்கிக்குள் க்ரிஷ் மறைந்து கொண்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மேனேஜர் திட்டியதை மனதுக்குள் வைத்துக்கொண்டு அங்கு இருந்து வெளியில் ஓடி வருகிறார்.கேட்டில் வரும் போது வாட்ச்மேன் பார்த்துவிட அவரிடம் சிக்காமல் வேகமாக தப்பித்து ஓடி வர வாட்ச்மேனன் தொடர்துரத்தி வருகிறார் மறுபக்கம் முத்து காரில் சவாரியை இறக்கிவிட்டு அவருடைய லக்கேஜை டிக்கிலிருந்து எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைக்கும் நேரம் […]

கண்கலங்கிய மாதவி, நந்தினி இடம் சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாடியில் அசோகன் சரக்கு பாட்டில்களுடன் பேசிக்கொண்டு பிறகு குடிக்க ஆரம்பிக்கிறார். உடனே சூர்யா டென்ஷன் ஆகி மேலே வந்து நிற்க அசோகனை […]

ஸ்டைலிஷ் லுக்கில் மமிதா பைஜூ.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் மமிதா பைஜூ லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ.இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுமட்டும் இல்லாமல் சூர்யா 46 படத்திலும் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

இதுதான் எனது கடைசிப்படம்: இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு..

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படம் சர்ச்சையாகி உள்ளது தெரிந்ததே. இந்நிலையில், இது தொடர்பாக வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘தனது தயாரிப்பில் வெளியாகும் கடைசிப் படம் இது தான்’ என தெரிவித்துள்ளார். ‘தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இயக்குநராக இருப்பது ஜாலியாக இருக்கிறது. இயக்குநர் வேலையை சரியாக செய்தால் போதும். அதுவே தயாரிப்பாளராக இருந்தால் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே என்ன பேசுகிறார்கள், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால், அனைத்துமே […]

அனிருத் இசையில்லாமல், படம் இயக்கமாட்டேன்: லோகேஷ் திட்டவட்டம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’கூலி’ பட ரிலீசுக்கு மறுநாள் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆயினும் வசூலில சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் லோகேஷ். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், திரையரங்கிற்கு சென்று மக்களோடு ‘கூலி’ படத்தினை கண்டுகளித்தார். அதனைத் தொடர்ந்து விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ், அங்கு கேள்விகளுக்கு பதிலளித்தார். ’கூலி’ […]