சூர்யாவை தொடர்ந்து, அமீர்கானும் விலகல்: லோகேஷ் கனகராஜ் வருத்தம்..
தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குநராக கவனம் ஈர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஷ் என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் ரஜினிக்காகவே இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து லோகேஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதை அமிர்கானும் […]