விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்… ‘ஜன நாயகன் திரைப்படம்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அன்படி, ‘ஜன நாயகன்’ படத்தின் 60 சதவீத காட்சிகள் பகவந்த் கேசரியைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில், விஜய்யின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்று கூறப்படுகிறது (TVK). இது பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணாவின் […]

அருண் விஜய் நடித்த ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தின் தகவல்கள் காண்போம்.. டிசம்பர் 18-ந்தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வெளியாகவுள்ளது. ‘டியூட்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ‘ரெட்ட தல’ படக்குழு தங்களது வெளியீட்டு தேதியை மாற்றியிருக்கிறார்கள். தற்போது முன்பு அறிவித்த தேதியில் இருந்து […]

சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் கார்த்தி. தற்போது, தந்தை சிவகுமாருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் […]

துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஐ அம் கேம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..

‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட துல்கர் சல்மான், அடுத்ததாக ‘காந்தா’ என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இப்படமும் வரவேற்பு பெற்றது. தற்போது, ஆர்டிஎக்ஸ் (RDX) படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்துக்கு ‘ஐ அம் கேம்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை முன்வைத்து பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதன் கதையினை […]

தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷ் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க மே’ படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இப்படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படப்பூஜையும் முடித்து, அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில், மம்முட்டி […]

மாஸ்க் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

மொட்டை கடிதாசிகளை படிக்க சொன்ன விஜய் சேதுபதி..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி மொட்டை கடிதாசிகளை சக போட்டியாளர்களிடம் படிக்க சொல்ல அவர்களும் படிக்கின்றனர். அதில்ஒருவர் ஒருவர் மாற்று மாற்றி கலாய்த்து எழுதி இருப்பது அனைவரையும் […]

அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி..!

அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அஞ்சான் என்ற திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படத்தில் சூர்யா நடித்திருப்பார். சமந்தா,வித்யூட் ஜம்வால் சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் […]